ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம் - வெங்கடேஷோ, வாசுதேவா, பிரத்யும்னோ ஸ்தோத்திரம் தமிழ் வரிகள். Venkateswara Stotram | Venkatesho, Vasudeva, Pradhyumno Tamil Lyrics
ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம்
ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம் தமிழ் வரிகள் | Sri Venkateswara Stotram lyrics in Tamil | Venkatesho, Vasudeva, Pradhyumno Tamil Lyrics
Venkatesho, Vasudeva, Pradhyumno Tamil Lyrics
வெங்கடேஷோ, வாசுதேவா, பிரத்யும்னோ, அமிதா விக்ரமா,
ஸங்கர்ஷணோ அநிருதாஷ்ச ஷேஷாத்ரி பதிரேவ ச ॥
ஜனார்த்தன, பத்மநாபோ, வெங்கடாசல வசன,
ஸ்ருஷ்டி கர்த்தா, ஜகன்னாதோ, மாதவோ, பக்த வத்ஸலா
கோவிந்தோ, கோபதி, கிருஷ்ணா, கேசவோ, கருட த்வஜா,
வராஹோ, வாமனஶ்சைவ, நாராயணா, அதோக்ஷஜா
ஸ்ரீதர, புண்டரிகாக்ஷ, சர்வ தேவ ஸ்துதோ ஹரி,
ஸ்ரீ நரசிம்ஹோ, மஹா சிம்ஹா, சூத்ரகார புராணம்
ராமநாதோ மஹி பர்தா, பூதரா, புருஷோத்தம,
சோழ புத்ர ப்ரிய சந்தோ, ப்ரஹ்மதீனம் வர பிரதா
ஸ்ரீநிதி சர்வ பூதானாம் பயக்ருத், பய நாசனா,
ஶ்ரீ ராமோ ராமபத்ரச்ச பவ பந்தய்க மோச்சகா
பூதவாஸோ கிரிவாஸ, ஸ்ரீநிவாஸ, ஸ்ரியா பதி,
அச்யுதாநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயகா
சர்வ தெய்வீக சரணம், சர்வ தேவைக்க தெய்வதம்,
சமஸ்த தேவ கவச்சம், சர்வ தேவ சிகாமணி
பால ஸ்ருதி
இதிதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ,
த்ரிகால யா படேந் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே
ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு சங்கதே,
பூத ஸர்ப பிஷாஸிதி பயம் நாஸ்தி கடாச்சன
அபுத்ரோ லபதே புத்ரான், நிர்தனோ தனவான் ப்யவேத்,
ரோகர்தோ முச்யதே ரோகத், பாதோ முச்யதே பந்தநாத்
யத்ய அதி இஷ்டதமம் லோகே தத் ப்ரபோநாத்ய அஸம்சய,
ஐஸ்வர்யம், ராஜ சன்மானம், புக்தி, முக்தி பல பிரதம்
விஷ்ணோர் லோகைக சோபனம் ஸர்வ துகைக நாசனம்,
சர்வ ஐஸ்வர்ய ப்ரதம் நிர்ணம் ஸர்வ மம்கல காரகம்,
மாயாவி பரமாண்டம் த்யக்த்த்வா வைகுண்ட முத்தமம்,
ஸ்வாமி புஷ்கரணி தீரே ராமாய ஸஹ மோததே
கல்யாணாத்பூத காத்ராய, கமிதார்த்த ப்ரதாயிநே,
ஸ்ரீமத் வேங்கட நாதய, ஸ்ரீநிவாஸய மங்கலம்
இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே, ப்ரஹ்ம-நாரத சம்வதே, வேங்கட கிரி மஹாத்ம்யே,
ஸ்ரீமத் வெங்கடேச ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம் மகிமை
Sri Venkateswara Stotram Significance | வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்
ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்தோத்திரம் வரிகள் மற்றும் வீடியோ பாடல். ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் என்பது வெங்கடேசா அல்லது வெங்கடேஸ்வர சுவாமியின் மீது பாடப்பட்ட பாடலாகும் - மக்களின் பாவங்களை அழிக்கும் கடவுள் என்று அழைக்கப்படும் திருவேங்கடவனின் பிரார்த்தனை. ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம் வெங்கடேச அஷ்டகம் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது.
உங்கள் கருத்து : comment