2022 தை மாதத்தில் வருகின்ற ஆன்மிக விஷேச தினங்கள் : வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தைப்பூசம் எப்போது?
வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தைப்பூசம் எப்போது? 2022-ன் தை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன
2022-ன் தை மாதத்தில் (14.01.2022 முதல் 12.02.2022 வரை) எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில் 10வது மாதம் தை மாதமாகும். தமிழ் மாதங்களில் தை மாதத்திற்கு என தனி சிறப்பு உண்டு
2022 தை மாதத்தில் வருகின்ற ஆன்மிக விஷேச தினங்கள் | Upcoming Festivals and Special days In Thai Month
14 Fri | மகர சங்கராந்தி , பொங்கல் |
15 Sat | பிரதோஷம் , மாட்டு பொங்கல் , சபரிமலையில் நடை திறப்பு , திருவள்ளுவர் தினம் |
16 Sun | உழவர் திருநாள் |
17 Mon | பௌர்ணமி விரதம் , பௌர்ணமி |
18 Tue | தைப்பூசம் |
21 Fri | சங்கடஹர சதுர்த்தி விரதம் |
26 Wed | குடியரசு தினம் |
28 Fri | ஏகாதசி விரதம் |
29 Sat | பிரதோஷம் |
30 Sun | காந்திஜி நினைவு நாள் , மாத சிவராத்திரி |
01 Tue | சூல விரதம் , அமாவாசை , தை அமாவாசை , திருவோண விரதம் |
02 Wed | பின்பனிக்காலம் , சந்திர தரிசனம் |
04 Fri | சதுர்த்தி விரதம் , கணேச ஜெயந்தி |
05 Sat | வசந்த பஞ்சமி |
06 Sun | சஷ்டி விரதம் |
07 Mon | சோமவார விரதம் , ரத சப்தமி |
08 Tue | பீஷ்மாஷ்டமி |
09 Wed | கார்த்திகை விரதம் |
12 Sat | ஏகாதசி விரதம் |
இதுவும் உங்களுக்கு பிடிக்கும்
ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.
உங்கள் கருத்து : comment