2022 ஜனவரி மாதம் வரவிருக்கும் விசேஷங்கள்
ஜனவரி வரவிருக்கும் சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம். ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் ஜனவரி 2022.
ஜனவரி வரவிருக்கும் சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜனவரி 2022 விசேஷ தினங்கள்
ஜன., 12 (பு) விவேகானந்தர் பிறந்த நாள்
ஜன., 13 (வி) வைகுண்ட ஏகாதசி
ஜன., 13 (வி) போகி
ஜன., 14 (வெ) பொங்கல் (காலை 9:00 - 10:30 மணி)
ஜன., 14 (வெ) சபரிமலையில் மகரஜோதி
ஜன., 15 (ச) மாட்டுப் பொங்கல்
ஜன., 15 (ச) திருவள்ளுவர் தினம்
ஜன., 15 (ச) மகா பிரதோஷம்
ஜன., 15 (ச) காஞ்சிபுரம் உலகளந்தப் பெருமாள் தேர்
ஜன., 16 (ஞா) உழவர் நாள்
ஜன., 17 (தி) குன்றக்குடி முருகன் தேர்
ஜன., 17 (தி) திருப்புடைமருதூர் முருகன் தேர்
ஜன., 17 (தி) ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்
ஜன., 17 (தி) பழநி முருகன் திருக்கல்யாணம்
ஜன., 18 (செ) தைப்பூசம்
ஜன., 18 (செ) மதுரை மீனாட்சி தெப்பம்
ஜன., 18 (செ) சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
ஜன., 18 (செ) கோவை பாலதண்டாயுதபாணி தேர்
ஜன., 18 (செ) பழநி முருகன் தேர்
ஜன., 18 (செ) மருதமலை முருகன் தேர்
ஜன., 18 (செ) நாகர்கோவில் நாகராஜா தேர்
ஜன., 19 (பு) கோவை பாலதண்டாயுதபாணி தெப்பம்
ஜன., 20 (வி) நெல்லையப்பர் தெப்பம்
ஜன., 20 (வி) குற்றாலநாதர் தெப்பம்
ஜன., 21 (வெ) பழநி முருகன் தெப்பம்
ஜன., 26 (பு) குடியரசு தினம்
ஜன., 30 (ஞா) காந்திஜி நினைவு நாள்
ஜன., 31 (தி) தை அமாவாசை
உங்கள் கருத்து : comment