ஹரஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) சிவன் பக்தி பாடல் வரிகள். Harahara Siva siva Ambalavana Bhajan Lyrics Tamil Lyrics
ஹரஹர சிவ சிவ அம்பலவாணா
அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர )
ஆனந்த தாண்டவ நடராஜா
நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா
சிவராஜா சிவராஜா
சிவகாமி ப்ரிய சிவராஜா
சித்சபேசா நடராஜா
சிதம்பரேசா நடராஜா(ஹரஹர)
உங்கள் கருத்து : comment