வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா வேலய்யா வடிவேலய்யா முருகன் பாடல் வரிகள். Velayya vadivelayya engal velayya - Murugan Devotional Song Tamil lyrics.
வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா
கோல மயில் மீதமர்ந்த சண்முக நாதா
கூறும் ஆறு படை வீட்டின் முருகன் நீயய்யா!
ஆலம் உண்ட சிவன் மகனே அழகு தெய்வமே முருகா
அகிலம் போற்றும் வள்ளி மணாளா முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ
வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா
உன்னை எந்தன் கண்குளிரக் காணும்போதிலே
என் உள்ளத்திலே ஆனந்தம் பொங்குதே
அன்னை போல காப்பவன் என்று பாடும்
பேசுவதும் உன்னையல்லவா
நான் உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்
வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா
வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உங்கள் கருத்து : comment