Murugan songs

Murugan Songs Tamil Lyrics dedicated to Lord Muruga. Lord Murugan Devotional Songs Lyrics from the best Songs Collection sung by various artists - Old Murugan Songs Tamil - T.M Soundararajan, Seerkazhi Govindarajan, SPB, Unnikrishnan, and more popular artists. Choose Your favorite album of Murugan from our huge list of Tamil album lyrics Collection. Find list of Murugan songs in this page.

கந்த‌ சஷ்டி கவசம் / Kandha Sasti Kavasam

Murugan songs Tamil Lyrics includes Murugan Bhajanai Paadalgal (முருகன் பஜனைப்பாடல்கள்), Murugan Devotional bakhti Songs (முருகன் பக்தி பாடல்கள்) of Six abodes of Lord Muruga. Searching for Murugan songs devotional lyrics in Tamil then narrow down your keywords using the following keywords : Murugan songs Tamil Lyrics, Murugan Tamil Song Lyrics, Murugan Song Lyrics in Tamil, TMS Murugan songs lyrics in tamil, Murugan songs lyrics in tamil free download and more.

பங்குனி உத்திரம் நட்சத்திரமும் முருகன் வழிபாடும்

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகையினால் பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம். பங்குனி உத்திர கொண்டாட்டம் பங்குனி உத்திரம் 'கல்யாண விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

8 வகையான மகா விரதங்களில் கல்யாண விரதமும் ஒன்று என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஆகவே இந்த நல்ல நாளில் திருமணம் ஆகாத இளையோா் விரதம் இருந்து தமக்கு நல்ல வரன்கள் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானையும், பாா்வதி தேவியாரையும் வேண்டுவா். மேலும் தமக்கு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை வாழ்க்கை அமைய வேண்டும் என்று முருகப் பெருமானிடம் மனமுருக வேண்டுவா்.

முருகன் பாடல் வரிகள் தமிழ் எழுத்துக்களில் வேண்டுமென்றால் https://www.tamilgod.org இணையதளத்தை உங்கள் உலாவியில் தட்டச்சு செய்யவும்.