வெளியிட்ட தேதி : 27.02.2021
OnePlus 9E or OnePlus 9R
Gadgets

OnePlus 9E or OnePlus 9R: Which will launch in March alongside OnePlus 9 and 9 Pro?

ஒன்பிளஸின் புதிய‌ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் “ஒன்பிளஸ் 9ஆர்” மற்றும் “ஒன்பிளஸ் 9இ” எனும் பெயரில் அறிமுகமாகும் என இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
ஒன்பிளஸ் அடுத்த வரவிருக்கும் ஒன்பிளஸ் 9 ஃபிளாக் ஷிப் தொடரை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் 9 இ, 9 ஆர் உட்பட மூன்று கைபேசிகள் இந்தத் தொடரின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது. எனினும், குறியீட்டு விவரங்கள் எங்கிருந்து வெளியானது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை குறிப்பிடப்படவில்லை.

இந்த தொடரின் கீழ், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான‌ ஒன்பிளஸ்; ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ, மற்றும் மூன்றாவதாக‌ ஒன்பிளஸ் 9 இ போன்ற‌ கைபெசி மாடல்களை அறிமுகம் செய்யும் என‌ வதந்தி செய்திகள் வெளியாகியுள்ளன‌.

இதனை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான தி செயின்ஸ்மோக்கர்ஸ் (The Chainsmokers) உடன் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் "Noise off, Realme on” என்ற‌ வாசகத்துடன் கூடிய‌ இசைக் கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படமும் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த குறைந்த விலை ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 690/865/888 SoC பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 திபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் (8-megapixel ultra-wide lens) என டூயல் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்களை
கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.