வெளியிட்ட தேதி : 23.01.2013
பாலூட்டிகள் Mammals
வௌவால் Bats
கரடி / எண்கு Bear
ஆமான், மரை,சேதா Bison
ஏறு, பாண்டில், பகட்டு Bulls
எருமை, காரான், போத்து Buffaloes
கன்று Calf
ஒட்டகம் Camel
வெருகு Wild Cat
இனநிரை Cattle
ஆன், கறவை Cow, Milk Cow
மான் Deer
இரலை, கலைமான் Male deer
மடமான், எகினம், நெளவி, உழை Female Deer
நாய், எகினம் Dogs
கழுதை, அத்திரி Donkey
யானை, கோட்டுமா, வேழம் Elephant
களிறு, ஒருத்தல் Male Elephant
பிடி Female Elephant
வரையா elk
மரையா female elk
மரையேர் male elk
ஓரி, செந்நாய் Fox
புருவை, ஏழகம் Goat
வரை ஆடு, மழை ஆடு, துரு, புருவை Mountain Goat
மா, மான், புரவி, குதிரை, இவுளி Horses
வயமான், மடங்கல் Lion
ஊகம் monkey
மந்தி female monkey
கடுவன், கலை, குரங்கு male monkey
முசு Langur monkey
நீர்நாய் Otter
பன்றி Pigs
ஒருத்தல், கேழல், கோட்டுமா Male Pig
எய், முளமா Porcupines
முயல் Rabbit
வெள்ளெலி White rat
எலி Rat
அணில், வெளில் Squirrel
புலி, வல்லியம் உழுவை குருளை Tigers
பிணவு Tigress(female)
ஏற்றை Male Tiger

Names of animals in pure tamil.The animals are named various in the sangam literature. The poet and poetess used these names to refer a particular animal with its characteristics.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.