Lakshmi Devi Songs

Lakshmi Devi Songs - Listen to Sri Lakshmi Devi Songs, an exclusive playlist only on Tamilgod.org. Listen or download the full lyrics Book PDF on Tamilgod.org. மகாலட்சுமி பாடல்களை படித்து செல்வம் செழிக்க‌ வேண்டி மனதில் வேண்டுங்கள். லட்சுமி பக்தி பாடல் வரிகள் : திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே, ஆதி லட்சுமி தேவிக்கு பாடல் வரிகள்.

லக்ஷ்மி பக்தி பாடல்கள்

மகாலட்சுமி மந்திரம் - வெள்ளிக்கிழமை கேட்க‌ வேண்டிய லக்ஷ்மி தேவியின் அற்புத மந்திரம் மற்றும் பாடல்கள் தொகுப்பு : மகாலட்சுமி , வரலட்சுமி விரதம், அட்சய‌ திரிதியை சிறப்பு பாடல்கள். P. சுசீலா, K.S. சித்ரா பாடிய‌ லக்ஷ்மி தேவி பாடல்கள் | லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற , நம் வாழ்வில் செல்வம் குறைந்திடாமல், செல்வத்தை வழங்கிட நம் தொழில், வேலையில் நல்ல முன்னேற்றத்தை வழங்க‌ லட்சுமி தேவி ஸ்தோத்திரம், ஸ்லோகம் மர்றும் மந்திர‌ வரிகள். – Lakshmi Devi Tamil Devotional Songs. கனகதார‌ ஸ்தோத்திரம், லஷ்மி அஷ்டோத்ரம், சஹஸ்ர‌நாமம் வரிகள்| வெள்ளி அன்று கேட்க வேண்டிய லட்சுமி பக்தி பாடல்கள்.

மகாலட்சுமியை ஏன் குறிப்பாக வெள்ளிக்கிழமை வழிபடுகிறார்கள்?

மகாலட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினத்தில் சிறப்பு பூஜை செய்யலாம். பசு நெய் ஊற்றி இரண்டு முக விளக்கு ஏற்றி வழிபடவும். இதனால் மகா லட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.