.
மகாலட்சுமி காயத்ரி மந்திரம் | Mahalakshmi Gayatri Mantra Tamil Lyrics
ஓம் பூம் சக்யே ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பந்தாய சதீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் தன தான்யை வித்மஹே
ஸ்ரீ ம்ராதிப்ரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்திப்ரசோதயாத்
ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
மகாலட்சுமி காயத்ரி மந்திரம் பலன்கள் | Mahalakshmi Gayatri Mantra Chanting Benefits
மகாலட்சுமி காயத்ரி மந்திரம் - வெள்ளிக்கிழமை உச்சரிக்க வேண்டிய அற்புத மந்திரம்
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் செழிப்பு என அனைத்தும் உண்டாகும். மகாலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் குறைந்திடாமல், செல்வத்தை வழங்கிட நம் தொழில், வேலையில் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியவள்.
உங்கள் கருத்து : comment