ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம் கோவிந்த மாதவா கோபாலா கேசவ கிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Jai Murali Sridhara Radhe Krishna Radhe Krishna Bhajan Songs Lyrics in Tamil.
ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
வேணுவிலோலா ராதே ஷ்யாம்
விஜய கோபாலா ராதே ஷ்யாம்
யாதவா மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
பாண்டுரங்கா ராதே ஷ்யாம்
பண்டரிநாத ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
உங்கள் கருத்து : comment