ஏகாதசி பெருமாள் பாடல்கள்

ஏகாதசி விரதம்-சுலோகம், ஏகாதசி விரதம் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் மற்றும் பாடல்கள். சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்களும் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இப்பாடல்களைப் பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.

உங்கள் கருத்து : comment