பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே - புஷ்பவனம் குப்புசாமி : ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Pallikatta Sumanthukittu bhagavan pera Sollikittu Song - Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு
நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே
ஐயன் தரிசனம் கண்டோமே (2)
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே (பள்ளிக்கட்ட )
மலையில் ஏறும் நாளப்பா எங்க
மனதில் இருப்பாய் நீயப்பா
மலையில் ஏறும் நாளப்பா எங்க
மனதில் இருப்பாய் நீயப்பா
பம்பா நதியின் அலையப்பா....
பம்பா நதியின் அலையப்பா....
நீ பார்வையில் என்றும் சிலையப்பா
சுவாமியே.......ய் சரணம் ஐயப்போ
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே (பள்ளிக்கட்ட )
இருமுடி பாரம் ஏத்திடப்பா
திருவடி பணிந்திட அருளப்பா
இருமுடி பாரம் ஏத்திடப்பா
திருவடி பணிந்திட அருளப்பா
காலம் முழுதும் காத்திடப்பா
காலம் முழுதும் காத்திடப்பா
நீ கருணை மழையை பொழிந்திடப்பா
சுவாமியே.......ய் சரணம் ஐயப்போ
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு
நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே
ஐயன் தரிசனம் கண்டோமே (2)
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
உங்கள் கருத்து : comment