என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு - ஐயப்பன் பக்தி கானா பாடல் வரிகள். Ennappa Ayyappa Enna Neeyum Paaru Un Kannale Paathaa kavalai ellam theerum Ayyappan Songs Tamil Lyrics
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
நல்ல பிள்ள செல்ல பிள்ள நாராயணன் பெத்த பிள்ள
நல்ல பிள்ள செல்ல பிள்ள நாராயணன் பெத்த பிள்ள
சபரியில் வாழும் பிள்ள ஐயப்பா
தர்ம சஸ்தாவும் நீதானே ஐயப்பா
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
கார்த்திகையில் மால போட்டு
காலை மாலை சரணம் போட்டு
மார்கழியில் கட்டும் தாங்கி ஐயப்பா
உந்தன் மலை நோக்கி வாறோம் அப்பா ஐயப்பா (என்னப்பா ஐயப்பா )
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
எரிமேலி பேட்ட துள்ளி எல்லோரும் ஆட்டம் ஆடி
எரிமேலி பேட்ட துள்ளி எல்லோரும் ஆட்டம் ஆடி
வாவரையும் தொழுதுகிட்டு ஐயப்பா
உந்தன் வழி நடையை தொடங்கிடுவோம் ஐயப்பா
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
காளகட்டி அழுத மல கடும் ஏத்தம் ஏறிகிட்டு
காளகட்டி அழுத மல கடும் ஏத்தம் ஏறிகிட்டு
கரிமல ஏறி இறங்கி ஐயப்பா
உந்தன் கங்கை நதியை கண்டிடுவோம் ஐயப்பா
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
பம்பையிலே குளிச்சிபுட்டு
பாவமெல்லாம் தொலச்சுபுட்டு
பம்பையிலே குளிச்சிபுட்டு
பாவமெல்லாம் தொலச்சுபுட்டு
நீலிமல சரங்குத்தி ஐயப்பா
உந்தன் சன்னிதானம் கண்டிடுவோம் ஐயப்பா (என்னப்பா ஐயப்பா )
என்னப்பா ஐயப்பா என்ன நீயும் பாரு
உன் கண்ணாலே பாத்த என் கவல எல்லாம் தீரும்
கோசமுடன் சரணம் சொல்லி
பதினெட்டு படியேறி
சன்னதியைச் சுத்தி வந்து ஐயப்பா
உன்தன் சாந்த முகம் கண்டிடுவோம் ஐயப்பா (என்னப்பா ஐயப்பா x2 )
சுவாமி திம்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம் சுவாமி திம்தக்க தோம் தோம்
சுவாமி திம்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம் சுவாமி திம்தக்க தோம் தோம்
உங்கள் கருத்து : comment