அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : அபிராமி அம்மன் பாடல் வரிகள். Azhagiya mayile Abirami song by P Susheela Raksha Raksha Jagan Matha Tamil Lyrics
மன்னனுக்கு தாரங்கத்தை
நிலவாகக் காட்டினாய் அம்மா
சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட
வழி காட்டினாய் அம்மா
அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள்
அருந்தேன் அம்மா
அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா
அழகிய மயிலே அபிராமி
அஞ்சுக மொழியே அபிராமி
அழகிய மயிலே அபிராமி
அஞ்சுக மொழியே அபிராமி
ஆதிக் கடவூர் அபிராமி
ஆனந்த வடிவே அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி
இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி
உன் பதம் சரணம் அபிராமி ஊழ்வினை அழிப்பாய் அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி
என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி
ஐந்தெழுத்தாலே அபிராமி ஐந்தொழில் புரிவாய் அபிராமி
ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி
ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி
ஒளஷதம் நீயே அபிராமி அம்புலி காட்டிய அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
உங்கள் கருத்து : comment