முருகன் பாடல் வரிகள்

முருகன் பாடல் வரிகள் : முருகன் பக்தி பாடல்கள் தமிழில். தமிழ் கடவுள், கந்த வேள் முருகப் பெருமானின் பக்தி பாடல்களுக்கான‌ பக்கம். டி.எம். சௌந்தரராஜன் (TMS), சீர்காழி கோவிந்தராஜன், இரமணி அம்மாள், கே.பி.சுந்தராம்பாள் KBS பாடல்களின் தொகுப்பு. Tamil God Lord Murugan Devotional Songs Lyrics / Murugan Bakthi Padalgal.

கந்த‌ சஷ்டி கவசம் / Kandha Sasti Kavasam

முருகன் பக்தி பாடல்கள்

Murugan Song Lyrics in Tamil | முருகன் பாடல் வரிகள் பக்கம்

செவ்வாய்க் கிழமை பக்தி பரவசமூட்டும் முருகன் பாடல்கள் தொகுப்பு : வைகாசி விசாகம், கார்த்திகை, கந்த‌ சஷ்டி முருகன் பாடல்கள். TMS, T.M சௌந்தரராஜன் டாப் 10 முருகன் பாடல்கள் | Seerkazhi Govindarajam Songs 12 | Ullam Uruguthaiyaa Muruga. முருகன் சிறப்பு பக்தி பாடல்கள் - ஓம் முருகா ஓம் சரவணபவ‌ – Murugan Tamil Devotional Songs. கந்த‌ சஷ்டி கவசம் | செவ்வாய் அன்று கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள்.

முருகன் வழிபாடு

முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை; அன்று வணங்கினால் கவலைகள் அகலும். கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.

வீட்டில் முகப்பெருமானின் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகனை வழிபாடு செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.

அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.