Youtube changes control over recommended videos
Gadgets

YouTube changes control over recommended videos

யூடியூப் பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களின் கன்ட்ரோலினை மாற்றி அமைத்துள்ளது. யூடியூப் தளத்தின் பரிந்துரை அல்காரிதம் (YouTube platform’s recommendation algorithm.) மூலம் தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் பரவுவதால், YouTube இரண்டு முக்கியமான அம்சங்களுக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வரிசைப்படுத்தக்கூடிய தலைப்புகள் மற்றும் வடிகட்டுதல், YouTube இன் முகப்புப்பக்கத்திலும் “அடுத்தது” பரிந்துரைக்கப்பட்ட தலைப்பு வகைகளிலும் சேர்க்கப்படுகின்றன.

“Don’t recommend channel”

ஒரு குறிப்பிட்ட சேனல் அல்லது பிராண்டிலிருந்து வீடியோக்களை மறைக்க, “Don’t recommend channel” என்ற புதிய விருப்பத் தேர்வினை கிளிக் செய்யும் அம்சம் அறிமுகம்.

திருத்தம்பெற்ற‌ அம்சங்களில் ‍- யூடியூப் தளத்தின் முகப்பு பக்கத்தில் எந்த‌ வகையிலான‌ வீடியோக்கள் தென்பட வேண்டும், எந்தெந்த‌ சேனல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பயனர்கள் மாற்றியமைக்க முடியும்.

மேலும் சில மாற்றங்களும் யூடியூபில் வரவுள்ளன.

இம் மாற்றங்கள் யூடியூப் இணையத்தளத்தில் மாத்திரமன்றி iOS மற்றும் Android சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களிலும் வரவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது..

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.