சாம்சங்கின் டர்போ ஸ்பீடு டெக்னாலஜி

Samsung's Turbo Speed Technology loads apps up to 40% faster than devices with double the RAM

Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் புது தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் (Smart phone) அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் நுட்பத்துறையில் முதன்முறையாக‌ டர்போ வேக தொழில்நுட்பம் / Turbo Speed Technology (TST), ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க குறைவான‌ வளங்களை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் செயல்திறனை மேம்படுத்தும். இந்த‌ புது டெக்னாலஜி (new mobile technology) மூலம் RAM அளவை அதிகரித்து கருவிகளை (mobile devices) 40 சதவீதம் (40%) வேகமாக‌ செயல்படுத்த வைத்து ஆப்களை (Mobile apps / பயன்பாடுகளை) விரைவாக‌ பயன்படுத்த முடியும்.

சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய‌ J2 Pro ஸ்மார்ட் போனில் (Samsung's new J2 Pro Smar phone) இந்த Turbo Speed Technology (TST) தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய டெக்னாலஜியினால் ஆப்ஸ்கள் (Mobile apps) மெதுவாக‌ செயல்படுவதைத் த‌டுத்து கருவியின் வேகத்தினையும் பலமடங்கு அதிகரிக்கவும் இயலும். சாம்சங் நிறுவனம் Turbo Speed Technology (TST) தொழிநுட்பத்தினை தான் வெளியிடும் ஸ்மார்ட் போன்களில் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த‌ டெக்னாலஜியை விளக்கும் வீடியோவினை கீழே பார்க்கவும். (Please see the video below explaining Samsung's Turbo Speed Technology)

நாள் : 29.07.2016 திருத்தம் : 29.07.2016

புதியவை / Recent Articles