பழமொழிகள்

பழமொழிஎன்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம்.தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளைஉலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில்உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி,பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததைஅனுபவித்தவர் கூறினர்.

தமிழ்ப் பழமொழிகள் ‍'ச, சா' வில் ஆரம்பிக்கும்

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்....

தமிழ்ப் பழமொழிகள் ‍'கோ' வில் ஆரம்பிக்கும்

கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை. கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி...

தமிழ்ப் பழமொழிகள் ‍'கொ' வில் ஆரம்பிக்கும்

கொடிக்கு காய் கனமா? கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது....

தமிழ்ப் பழமொழிகள் ‍'கை' வில் ஆரம்பிக்கும்

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா. கைப்புண்ணுக்குக்...

தமிழ்ப் பழமொழிகள் ‍' கெ, கே' வில் ஆரம்பிக்கும்

கெடுக்கினும் கல்வி கேடுபடாது. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது. கெடுவான் கேடு நினைப்பான். கெட்டாலும் கெட்டி கெட்டியே,...

தமிழ்ப் பழமொழிகள் ‍' கி, கீ, கு, கூ' வில் ஆரம்பிக்கும்

கிட்டாதாயின் வெட்டென மற. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?...

தமிழ்ப் பழமொழிகள் ‍'கா' வில் ஆரம்பிக்கும்

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்...

தமிழ்ப் பழமொழிகள் ‍'க‌' வில் ஆரம்பிக்கும்

கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?...

தமிழ்ப் பழமொழிகள் ‍'ஐ, ஒ, ஓ, ஒள' வில் ஆரம்பிக்கும்

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?...

தமிழ்ப் பழமொழிகள் ‍'எ, ஏ' வில் ஆரம்பிக்கும்

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? எடுக்கிறது பிச்சை ஏறுகிறது...

தமிழ்ப் பழமொழிகள் ‍'இ,ஈ' வில் ஆரம்பிக்கும்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். இஞ்சி இலாபம் மஞ்சளில். இடம்...

தமிழ்ப் பழமொழிகள் ‍'உ, ஊ' வில் ஆரம்பிக்கும்

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா....

தமிழ்ப் பழமொழிகள் ‍'ஆ' வில் ஆரம்பிக்கும்

ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை. ஆடையில்லாதவன் அரை மனிதன். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. ஆய்ந்து பாராதான்...

தமிழ் பழமொழிகள் அ

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல்...