பழமொழிகள்

பழமொழிஎன்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம்.தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளைஉலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில்உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி,பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததைஅனுபவித்தவர் கூறினர்.

தமிழ்ப் பழமொழிகள் ‍'மெ, மே, மொ, மோ,மெள' வில் ஆரம்பிக்கும்

//-->

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்...

தமிழ்ப் பழமொழிகள் ‍'மி, மீ, மு, மூ' வில் ஆரம்பிக்கும்

//-->

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. மின்னுவது எல்லாம் பொன்னல்ல. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?...

தமிழ்ப் பழமொழிகள் ‍'மா' வில் ஆரம்பிக்கும்

//-->

மாடம் இடிந்தால் கூடம். மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா...

தமிழ்ப் பழமொழிகள் ‍'ம' வில் ஆரம்பிக்கும்

//-->

மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. மண் குதிரையை நம்பி ஆற்றில்...

தமிழ் பழமொழிகள் பெ, பே

//-->

பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு....

தமிழ்ப் பழமொழிகள் ‍'பு, பூ' வில் ஆரம்பிக்கும்

//-->

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. புத்திமான் பலவான். புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?...

தமிழ்ப் பழமொழிகள் ‍'ப' வில் ஆரம்பிக்கும்

பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே. பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே. பகைவர் உறவு...

தமிழ்ப் பழமொழிகள் ‍'நு, நூ, நெ, நே, நை, நொ, நோ' வில் ஆரம்பிக்கும்

நுணலும் தன் வாயால் கெடும். நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக. நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? நூலளவே...

தமிழ்ப் பழமொழிகள் ‍' நி, நீ' வில் ஆரம்பிக்கும்

நித்தம் போனால் முத்தம் சலிக்கும். நித்திய கண்டம் பூரண ஆயிசு. நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு? நிலத்தில் எழுந்த...

தமிழ்ப் பழமொழிகள் ‍'நா' வில் ஆரம்பிக்கும்

நா அசைய நாடு அசையும். நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். நாயைக்...

தமிழ்ப் பழமொழிகள் ‍' ந' வில் ஆரம்பிக்கும்

நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா? நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. நடந்தால் நாடெல்லாம் உறவு ,...

தமிழ்ப் பழமொழிகள் ‍'த' வில் ஆரம்பிக்கும்

தங்கம் தரையிலே தவிடு பானையிலே. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. தடி எடுத்தவன் தண்டல்காரனா ? தட்டிப்பேச ஆள்...

தமிழ்ப் பழமொழிகள் ‍'சொ, சோ' வில் ஆரம்பிக்கும்

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? சொல் அம்போ வில் அம்போ? சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது. சொல்லாமற் செய்வார்...

தமிழ்ப் பழமொழிகள் ‍' செ, சே, சை' வில் ஆரம்பிக்கும்

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? செத்தவன்...

தமிழ்ப் பழமொழிகள் ‍'சு, சூ' வில் ஆரம்பிக்கும்

சுக துக்கம் சுழல் சக்கரம். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். சுட்ட சட்டி அறியுமா சுவை? சுடினும்...