சுயமாய் வழியும் திரவம்

Self Pouring Liquid; Polyethylene oxide,this liquid can pour itself

Self Pouring Liquid; This liquid can pour itself

Steve Mould used Polyethylene oxide or Polyethene and showed how the polymer dissolved in some water poured itself just by slightly tipping the beaker sideways. This video shows how this single monomer behaves by defying gravity.

பாலி எத்திலீன் ஆக்சைடு (பாலீத்தீன் எனவும் படும், Polyethylene oxide) அல்லது 'மனிதன் அறிந்த‌ மிக‌ மெலிதான‌ (slimiest) பொருட்களில் ஒன்று' என‌ அறிவியல் தொகுப்பாளர் (science presenter) ஸ்டீவ் மோல்ட் (STEVE MOULD) அழைப்பதைப் போல. சிறிதளவு நீரில் கலக்கப்பட்ட‌ பாலி எத்திலீன் ஆக்சைடு (Polyethylene oxide) ஈர்ப்புவிசையினை எதிர்ப்பதுபோல் தோன்றும்.

ஸ்டீவ் மோல்ட் நீரில் கரைந்துள்ள பாலிமரை (Polyethylene oxide) கண்ணாடி குவளையில் நிரப்பி சிறிது பக்கவாட்டாக சாய்த்து சுமாய் வழிந்தோடும் திரவத்தினை வீடியோவில் காண்பித்துள்ளார்.

இந்த‌ பாலிமரானது (Polymer) ரேஸர் காட்ரிஜ்கள் மீது காணப்படும் பிசுபிசுப்பான‌ கீற்றுகள் (viscous strips) போன்றதாகும். உண்மையில் இது ஒரு ஒற்றை மூலக்கூறு (single molecule) ஆகும் - எண்ணற்ற சங்கிலிகளால் (countless chains) ஒன்றாக பூட்டப்பட்ட மற்ற மூலக்கூறுகளால் உருவான‌ ஒரு சூப்பர் மூலக்கூறாகும் (super molecule).

மிகச் சிறுமையான‌ இந்த‌ மூலக்கூறு ஆச்சரியப்படுத்தும் வண்ணம் செயல்புரிகின்றது. இந்த‌ மூலக்கூறின் பெரிய‌ மூலக்கூறுகள் ரப்பர் டயர் போன்ற‌ பொருட்களில் காண‌ப்படும்.

நாள் : 29.06.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles