சாலை விபத்துக்களை தவிர்க்க‌ 3D ஓவிய கிராசிங் : இந்தியா திட்டம்

3D paintings as virtual speed-breakers to make roads in India safer. A plan by Indian Government.

ஆதாரம் இணையதளம்

India will see 3D Painted Zebra Crossings, Speed Breakers soon.

The Government of India may use 3D painted zebra Crossings, Speed breakers on major highways and roads making deadly roads a little safer. The optical illusions made using paintings by artists are supposed to encourage drivers to slow down the vehicle automatically.

India has the highest number of road accident deaths in the world. More than 200,00 people are killed by road accidents due to poor implementation of road safety laws, according to the World Health Organisation (WHO).

இந்திய‌ அரசாங்கம் 3D ஓவியங்களாலான‌ வேகத் தடைகளை இந்தியாவின் முக்கியமான‌ நெடுஞ்சாலைகள் மற்றும் பகுதிகளிலிருக்கும் சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த‌ 3டி ஸீப்ரா கிராசிங் (3D Zebra Crossing / Pedestrain crossing) பயன்படுத்துவதால் அதிவேக‌ ஓட்டுநர்களை கவனிக்க‌ செய்து வாகனத்தினை மெதுவாகச் செலுத்தி நிறுத்தவும் செய்யும் மற்றும் உயிர் பறிக்கும் சாலைகளில் விபத்துக்களை தவிர்த்து என்ணிக்கையினை குறைக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.

நாம் வாகனம் ஓட்டிச்செல்லும்போது ஒரு மிதக்கும் தோற்றம் கொண்ட‌ பாதசாரிகள் கடக்குமிடத்தினை பார்த்தால் வாகனத்தை மெதுவாக செலுத்துவோமா? நிச்சயமாக. நாம் மற்றும் கோடிக்கணக்கான‌ மக்கள் இதைச் செய்வார்கள்.


"We are trying out 3D paintings used as virtual speed breakers to avoid unnecessary requirements of speed breakers," என‌ இந்திய‌ போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி (India's transport minister Nitin Gadkari) ட்வீட் (tweet) செய்துள்ளார்.

சாலை விப‌த்து மரணங்கள் (Road accident death) இந்தியாவில்தான் அதிகமாக‌ உள்ளன‌. உலக சுகாதார அமைப்பு படி 20,000 க்கும் அதிகமான‌ மக்கள் சரியான‌ சாலை பாதுகாப்பு சட்டங்கள் செயல்படுத்தாதலினால் சாலை விபத்துக்களால் கொல்லப்படுகின்றனர்

2016இன் துவக்க‌ மாதங்களில் இந்திய‌ நகரங்களான‌ அஹமதாபாத் மற்றும் சென்னையின் சில‌ இடங்களில் ஏற்கனவே 3D ஓவியங்களாலான‌ ஸீப்ரா கிராசிங் (3D Zebra Crossing / Pedestrain crossing) பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பெயின்டிங் (Painting) கலைஞர்கள் இதைக்குறித்து கூறுகையில் "டிரைவர்களின் கவனத்தை அதிகரிப்பதே" எங்கள் லட்சியம், மற்றும் இந்த‌ எண்ணக்கரு (concept) வெற்றிகரமாக நெடுஞ்சாலைகளின் (Highways) விபத்து மண்டலங்களில் (accident-prone zones) சோதனை செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.

நாள் : 06.05.2016 திருத்தம் : 22.09.2016

புதியவை / Recent Articles