Samsung Galaxy A72
கைபேசி

Samsung Galaxy A72 Tipped to Pack 5,000mAh Battery

விரைவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ72 (Samsung Galaxy A72 ) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ72 மாடல்கள் குறிப்பாக 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில், சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் (Samsung Galaxy A72) மாடல் 6.67-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று சாம்சங் (Samsung) சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே (Display)
6.70 இஞ்ச்
பிராஸசர் (Processor)
Qualcomm Snapdragon 720G
பாட்டரி (Battery capacity)
5000mAh
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
அண்ட்ராய்டு 11 (Android 11)
ரெஸ‌லூஷன் (Resolution)
1080 pixels
றேம் (RAM)
6GB/ 8GB
Storage
128GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
64 மெகா பிக்சல் (64 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
32 மெகா பிக்சல் (32-megapixel)

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 (Samsung Galaxy A72) ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா +12எம்பி சூப்பர்வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட‌ சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவரும்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.