கைபேசி

Lenovo K3 Note mobile phone

லெனோவோ K3 நோட் ஸ்மார்ட் ஃபோன் (Lenovo K3 Note ), 5.5 இஞ்ச், 1080 x 1920 டிஸ்பிளேயுடன் அக்டா கோர் 1.7 GHz பிராஸசர் (MediaTek MT6752) ஆற்றலூட்டப்பட்ட‌, 2GB RAM மற்றும் 13 மெகா பிக்ஸல் ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா (13-megapixel rear camera) கொண்ட‌ சிறப்பான‌ கைபேசியாகும். ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் (Android OS, v5.0 (Lollipop)) வெர்சன் கொண்டு டுயல் சிம் வசதியுடன் இயங்குகின்றது.

டிஸ்பிளே (Display)
5.50 இஞ்ச்
பிராஸசர் (Processor)
1.7GHz (MediaTek MT6752)
பாட்டரி (Battery capacity)
2900 mAh battery
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் (Android OS, v5.0)
ரெஸ‌லூஷன் (Resolution)
1080x1920 pixel
றேம் (RAM)
2GB
Storage
16GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
13 மெகா பிக்சல் (13 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
5 மெகா பிக்சல் (5 Mega Pixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE