வெளியிட்ட தேதி : 11.03.2021
37-CopyCatz-Apps-removed-from-Google-play-store
Gadgets

Google Play Store deleted apps list: Google Alert: UNINSTALL all 37 apps immediately; Here is the complete list!

கூகிள் (Google) சமீபத்தில் 164 ஆப்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. இதனை தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. காப்பிகேட்ஸ் ஆப்கள் (CopyCatz Apps) என அழைக்கப்படும் இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் கைபேசியிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும்.

கூகிள் இந்த பயன்பாடுகள் அனைத்தையும் அதன் பிளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) அகற்றிவிட்டாலும், அத்தகைய பயன்பாடுகளை ஸ்மார்ட்போன்களில் நிறுவிய பயனர்கள், கவனக்குறை இல்லாது, தங்கள் சாதனத்திலிருந்து உடனடியாக அன் இன்ஸ்டால் (uninstall them immediately) செய்ய‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சில காப்பிகேட்ஸ் ஆப்கள் (CopyCatz Apps) டவுன்லோட் செய்த பின்னர் பயனர்களை விளம்பரங்களால் மூழ்கடிக்கின்றன. இதனால் மால்வேர்கள் (Malwares) ஊடுருவதுடன், கைபேசியிலிருக்கும் டேட்டாக்களுக்கு தீங்கும் விளைவிக்கின்றது.

இதனால் இதுபோன்ற ஆப்களை உடனடியாக நீக்குமாறு கூகுள் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  1. Wifi Key - Free Master Wifi
  2. Super Phone Cleaner 2020
  3. Repair System For Android & Speed Booster
  4. Secure Gallery Vault: Photos, Videos Privacy Safe
  5. Ringtone maker - Mp3 cutter
  6. Name Art Photo Editor
  7. Smart Cleaner-Battery Saver, Super Booster
  8. Rain Photo Maker - Rain Effect Editor
  9. Chronometer
  10. Loudest alarm clock ever
  11. Ringtone Maker Ultimate New Mp3 Cutter
  12. Video Music Cutter & Merge StudioWifi File Transfer 2019
  13. Wifi File Transfer 2019
  14. Wifi Speed Test
  15. WPS WPA Wifi Test
  16. Lock app with Password - Applock All App Protector
  17. Photo Editor Awesome Frame Effects 3D
  18. Lovedays Memory 2020 - Love Counter Together
  19. Magnifier Zoom + Flashlight
  20. Max Cleaner - Speed Booster Pro 2021
  21. Motocross Racing 2018
  22. Nox Cool Master - Cool Down 2020
  23. OS 13 Launcher - Phone 11 Pro Launcher
  24. OS Launcher 12 for iPhone X
  25. Battery Saver Pro 2020 - New Power Saver
  26. Block Puzzle 102 New Tentris Mania
  27. DJ Mixer Studio 2018
  28. GPS Speedometer
  29. Graffiti Photo Editor - Graffiti Creator
  30. iSwipe Phone X
  31. 3D Photo Editor
  32. 3D Tattoo Photo Editor & Ideas
  33. Applock 2020 - App Locker & privacy guard
  34. AppLock New 2019 – Privacy Zone & Lock your apps
  35. Assistive Touch 2020
  36. Audio Video Editor
  37. Audio Video Mixer
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.