Mobile Apps

Mobile Apps in Tamil. Mobile Applications news and recent app updates for all Android, iOS Apps, Windows Apps in the App stores. கைபேசி பயன்பாடுகள் பற்றிய‌ தமிழ் செய்திகள். Reviews on thousands of top best and new mobile phone, tablet apps.

பேஸ்புக் தொடர்ச்சியாக‌ ஸ்னாப்சாட் போன்ற அம்சங்களை மேலும் வெளியிட்டு வருகின்றது

இரண்டு புதிய‌ உருவங்களில் எஃபக்ட்களை மொபைல் ஃபோனில் பகிர்ந்து கொள்வதற்கு, பேஸ்புக், பேஸ்புக் கேமரா எனும் ஒரு...

யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி10 ஆயிரத்திற்கும் அதிகமான‌ சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்கு !!!

யூட்யூப் (YouTube) குறைந்தபட்சம் 10,000 சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்காக‌ மொபைல் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியை...

வாட்ஸ்அப் இன் புதிய‌ அப்டேட் : நீங்கள் இருக்கும் இடத்தையும் இனி காண்பிக்கும் !!

வாட்ஸ்அப் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. உடனடி செய்தியிடல் பயன்பாடான‌ வாட்ஸ்அப்பின்...

உபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது

கேப் வண்டிகள் ஒருங்கிணைப்பாளரான‌ உபர் (Cab Aggregator Uber), UberEATS எனும் முழுமையான மற்றும் தேவைக்கேற்ப‌ உணவு...

மைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்

விண்டோஸ் 10 இல், மைக்ரோசாப்ட், முன்பை விட அதிகமாக‌ மேகக் கணிமையுடன் (கிளவுட் கம்ப்யூட்டிங் / cloud computing...

GeniCan குப்பைத்தொட்டியில் வீசும் காலியான‌ மளிகை பொருட்களை வாங்குவதற்கான‌ பட்டியலை தயார்செய்கிறது

GeniCan குப்பைதொட்டி குப்பைகளை (trash) வீசும் முன்னர் ஸ்கேனிங் செய்யப்படுவதால் மளிகை பட்டியலை தயார்செய்து...

இந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும்

ஃபிட்னெஸ் டிரேக்கர்கள் பற்றி நாம் அறிந்தவையே. ஆனால் பொதுவாக‌ அவை நமது உடற்பயிற்சி, நடைபயிற்சிதனை, இதய‌ துடிப்பு...

உங்கள் கைபேசி திருடப்பட்டுவிட்டால் என்னாகும் ?? கைபேசி திருடனை வேவு பார்க்கும் குறும்படம்

"Find My Phone" ( தமிழில் : எனது கைபேசியை தேடுதல் ) என்பது ஒரு திருடப்பட்ட‌ செல்ஃபோன் பற்றிய‌ ஒரு அற்புதமான‌...

கூகுள் மேப்ஸ் இப்போது சக்கர நாற்காலி வசதியுள்ளதா என்பதையும் காட்டுகிறது

மேப்ஸில், சிறிய ஒரு அப்டேட் ஒன்றினைச் சேர்த்துள்ளது கூகுள். மக்களுக்கு மிகவும் பயனுள்ள சக்கர நாற்காலி வசதியானது...

டிராப்பாக்ஸ்சில் ஃபோல்டர்களை டவுண்லோடு செய்ய‌ முடியும்

டிராப்பாக்ஸ்சில் (Dropbox ) இப்போது நீங்கள் ஃபோல்டர்களையும் டவுண்லோடு செய்து ஆஃப்லைனில் பயன்படுத்திக்கொள்ள‌...

எல்லாத்துக்கும் ஒரு ஆப் (App) இருக்கு. இதுக்கும்தான் ???

எல்லாத்துக்கும் ஒரு ஆப் (App) இருக்கு. இதுக்கும்தான் ??? விந்தணு சோதனைக்கும்தான் (sperm test via...

ஆளில்லா சிறு விமானம் பயன்படுத்தி தரவு சேகரிக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் அதன் மேப் ஆப்பில் நேவிகேஷன் திறன்களை (Navigation abilities in Apple Map App)...

கூஃகுள் பிளே மியூசிக் இப்போது இசையை பரிந்துரைக்கும்.

கூஃகுளின் சமீபத்திய‌ தந்திரமான‌ பொறிகற்றல் பயன்படுத்தி கூஃகுளின் பிளே மியூசிக் பயன்பாடு, இப்போது பாடல்களைப்...

கூஃகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு; பழைய‌ ஃபோட்டோக்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

கூகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு (Google's new PhotoScan app) பிரின்ட் (அச்சு) செய்யப்பட்ட‌ பழைய ஃபோட்டோக்களை...

வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைவருக்கும் : அப்டேட் செய்து ட்ரை பண்ணுங்க‌ !

கடந்த மாதம், வாட்ஸ்ஆப் அண்ட்ராய்டு (WhatsApp Android) பயன்பாட்டில் வீடியோ அழைப்புக்கு ஆதரவளிக்கின்ற‌ பீட்டா...