ட்விட்டர் (Twitter) இன் நைட் மோட் கருப்பு தீம் இப்போது iOS பயன்பாட்டிலும்

Gears

Twitter's official iOS app now has the dark theme called 'night mode'.

ட்விட்டர் (Twitter) தனது நைட் மோட் (Night Mode) கருப்பு தீமை (Black Theme) ஆண்ட்ராய்டு பயன்பாட்டினைத் தொடர்ந்து iOS பயன்பாட்டிலும் (Twitter iOS App) அறிமுகம் செய்துள்ளது.

'நைட் மோட்' ஐ செயல்படுத்த, ட்விட்டர் திரையில் கீழே உள்ள‌ கியர் ஐகானை (Gear Icon + Tap) தட்டவும். பின் அதிலிருந்து 'நைட் மோட்' இனை (Select Night Mode) தேர்வு செய்யவும். பழைய‌ வெள்ளை தீமை தெரிவு செய்யவும் இதே செயல்முறை தான்.

'நைட் மோட்' என்ன‌ என்று தெரிந்துகொள்வது மிகவும் எளிது: அது ட்விட்டர் ஸ்கீரின் பின்னணி நிறத்தினை இருண்ட‌ சாம்பல் நிறமாக‌ மாற்றி (Dark Background Color), மற்றும் ட்வீட் (Tweet) உரைகளை வெள்ளை நிறமாக‌ (White Colored Tweets) மாற்றும். அதை கீழேப் பாருங்கள்:

.

நாள் : 23.08.2016 திருத்தம் : 23.08.2016

புதியவை / Recent Articles