Technology

Google's DeepMind to detect early eye diseases

Google's DeepMind to detect early eye diseases

Google's DeepMind is now on a new research project to spot the early signs of sight-threatening eye diseases thereby helping doctors. DeepMind's British-based artificial intelligence division to use machine learning and do analyze more than one million anonymous eye scans, creating algorithms that can detect early warning signs that humans might miss. This project of DeepMind has been the second collaboration with the UK's National Health Service (NHS) and the first to use artificial intelligence.

கூகிள் டீப்மைண்ட் (Google DeepMind) : கண் நோய்களை (eye diseases) ஆரம்பத்தில் கண்டறிய‌ இயந்திரக் கற்றலைப் (Machine Learning) பயன்படுத்தும்.
கண்பார்வைக்கு அச்சுறுத்தலாக‌ (sight-threatening) விளங்கும் கண் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் (early sign) கண்டுபிடிக்க டாக்டர்களுக்கு உதவும் நோக்குடன் ஒரு புதிய ஆராய்ச்சி திட்டத்தில் (Research Project) கூகிள் டீப்மைண்ட் இறங்கியுள்ளது.

நிறுவனத்தின் பிரிட்டன் சார்ந்த‌ செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பிரிவு கண்டறிதலுக்காக‌ இயந்திரக்ம கற்றலினை பயன்படுத்தி ஒரு மில்லியனுக்கும் அதிகமான அநாமதேய கண் ஸ்கேன் (eye scans) செய்து ஆய்வு செய்து மனிதர்கள் மனம் மறந்து த‌வறவிடும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை (detect early warning) கண்டறிந்து அதற்கான‌ வழிமுறைகளை உருவாக்கவுள்ளது.

இத்திட்டம் டீப்மைண்ட் (DeepMind) இன் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை (UK's National Health Service (NHS)) உடனான‌ இரண்டாவது ஒத்துழைப்பாகும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பயன்படுத்தி முதலாவதாகும்.

இத்திட்டத்தின் மூலம் கூகிள் டீப்மைண்ட் இரண்டு கண் நிலைமைகளை (eye conditiona) குறிப்பாக கண்டறிய‌ முடியுமென‌ நம்புகிறது : வயது தொடர்பான மாகுலர் டீஜெனரேஷன் ( age-related macular degeneration) ம‌ற்றும் நீரிழிவு விழித்திரை (diabetic retinopathy). இன்றைய‌ கால‌ங்களில் வேகமாக வளர்ந்து வரும் குருட்டுத்தன்மையின் காரணமாக‌ விளங்குவது நீரிழிவு விழித்திரை (diabetic retinopathy) ஆகும்.

டீப்மைண்ட் இணை நிறுவனர் (DeepMind co-founder) முஸ்தபா சுலைமான் கூறுகையில் "குறிப்பாக நீரிழிவு விழித்திரையால் பெரும் ஆபத்துக்கு உட்படுதல் மிகுதியாக‌ உள்ளது," "உங்களுக்கு நீரிழிவு இருந்தால் நீங்கள் குருடனாய்ப் செல்ல 25 மடங்கு சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். நாம் இதனைக் கண்டறிய முடியும் என்றால், முடிந்தவரை சீக்கிரம் என்றால், மிக கடுமையான காட்சி இழப்பினை 98% தடுக்க‌ முடியும். "என்று கூறியுள்ளார்

SourceGoogle Deepmind