இன்டெர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்க்கலாம்

YouTube, the video streaming platform has announced new smart feature to its offline video download service.

YouTube, the video streaming platform has announced new smart feature to its offline video download service. Youtube users need to have an updated YouTube app version to make use of this feature. This offline (Smart Offline) feature works by taking advantage of lower data rates offered by telecom service providers during night.

யூடியூப் (YouTube) உலகின் பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம் ஆஃப்லைன் சேவையினை புதுப்பித்து ஸ்மார்ட் அம்சமாய் வெளியிட்டு அறிவித்துள்ளது. YouTube பயனர்கள் தரவுக் (டவுண்லோட்) கட்டணங்கள் இல்லாமல் டவுண்லோடு செய்து சேமித்து வைத்து பின்னர் வீடியோக்களை பார்வையிட உதவும். 2014 இல் யூடியூப் ஆஃப்லைன் அம்சத்தினை அறிமுகப்படுத்தியது. இப்போது இச்சேவையினை அதிச்சிறப்பாக‌ மக்களுக்கு சென்றடைய‌ மெருகேற்றியுள்ளது.

யூட்யூப்பின் புதிய‌ ஸ்மார்ட் ஆஃப்லைன் அம்சம் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் இரவு நேர‌ குறைந்த தரவு விகிதங்களை பயன்படுத்தி டவுன்லோடு செய்து சேமித்துக்கொள்கின்றது.

யூடியூப் (YouTube) இன் புதிய ஸ்மார்ட் ஆஃப்லைன் அம்சம் (Smart Offline feature) இப்போது வீடியோக்களை தேர்ந்தெடுத்து 'ஒரே இரவில் சேமிக்க' விருப்பத்தேர்வினை வழங்குகிறது. சாம்பல் நிற‌ அம்பு பொத்தானை () கிளிக் செய்து சேமிக்கலாம். 'ஒரே இரவில் சேமிக்க' அம்சம் செல்லுலர் நெட்வொர்க்குகளில் மட்டுமே வேலை செய்யும் ம‌ற்றும் WiFi வேலை செய்யாது.

சேமி ஆஃப்லைன் அம்சம் படிப்படியாக இன்றையிலிருந்து தொடங்கி ஏர்டெல் மற்றும் டெலினார் சந்தாதாரர்கள் சென்றடையும். பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள YouTube பயன்பாட்டை அப்டேட் செய்துகொள்ள‌ வேண்டும்.

இணையதளம்
நாள் : 13.06.2016 திருத்தம் : 13.06.2016

புதியவை / Recent Articles