ட்விட்டர் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட‌ 235,000 கணக்குகளுக்கு தடை

Gears

Twitter has taken down 235,000 accounts that promote terrorism

ட்விட்டர் (Twitter) க‌டந்த ஆறு மாதங்களில் பயங்கரவாதம் தொடர்புடைய (Extreme contented / Terrorism Promoted accounts) 235,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை (Terminated Twitter Accounts) தடை செய்துயுள்ளது. சமூக ஊடக நிறுவனம் (Social Networking Platform Twitter) , ட்விட்டர். 2015ஆம் ஆண்டின் இடையில் இருந்து ஒட்டுமொத்தமாக‌ 360,000 கண‌க்குகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரின் இந்த‌ நீக்கம் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்தப் பயனர்கள் திரும்ப வராது தொந்தரவு செய்யும்விதமாக‌ முன்னேற்றம் கண்டுள்ளது..

ட்விட்டர் தனது மதிப்பாய்வு அணிகளை (Review Team) விரிவடையச் செய்ததுடன், கருவிகள் மற்றும் மொழி ஆற்றல்களை மேம்படுத்தியும் உள்ளது. மற்ற சமூக தளங்களுடன் இணைந்து செயல்பட்டு, தகவலை பகிர்ந்துகொண்டு மற்றும் தீவிரவாத உள்ளடக்கத்தை அடையாளம் காண சிறந்த நடைமுறைகளை எடுத்து வருகின்றது.

நாள் : 19.08.2016 திருத்தம் : 22.08.2016

புதியவை / Recent Articles