Gears

Tools useful for online readers

இன்டர்நெட் (Internet) மக்கள் தகவலைப் பெறுவதற்கான‌ வழிகளை பலவாறு மாற்றி வருகிறது. வலைப்பதிவுகள் (website articles), இணைய இதழ்கள் வெளியீடு (online magazines), மற்றும் சமூக ஊடகங்கள் ( social media ) வழியாக‌ உடனடி தகவல்களைப் பெறும் ஒரு கலாச்சாரம் தற்போது உருவாகியிருக்கின்ற‌து.

சில‌ நேரங்களில் நம்முடைய மூளையால் கையாள முடிகின்ற‌ அள‌வினை விட வேகமான விகிதத்தில் நாம் தகவல்களைப் பெறுகின்றோம்.

இன்டர்நெட் ஒரு பெரிய நூலகமென்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியென்றால் நீங்கள் குறுகிய காலத்தில் எப்படி பல புத்தகங்களை படிக்க முடியும்? தகவல்களைத் தெரிந்துகொள்ள‌ முடியும் ??. இதோ .. பின்வரும் கருவிகள் உங்களது ஆன்லைனில் படிக்கும் (வாசிக்கும்) அனுபவத்தை அதிகரிக்கும். இக்கருவிகள் வழியாக‌ நீங்கள் தகவல்களை, பதிவு / இடுகைகள் மற்றும் புத்தகங்களை நிர்வகிக்கவும் முடியும்.

01 .Feedly

You can backup Your Photos Online and use it whenever needed.

How to Increase the space by Online Photo backup

Feedly வலைத்தளங்களின் பதிவுகளை மட்டுமல்லாது, YouTube நிகழ்ச்சிகள், Tumblr வலைப்பதிவுகள், podcasts போன்றவற்றை பின்பற்ற உதவும். நீங்கள் சேகரித்த‌ வதிவுகளை ஒழுங்கமைத்துக்கொள்ள‌ முடியும். Feedlyஇன் "organize" பட்டன் உபயோகித்து உங்களது விருப்பமான லேஅவுட்களில் பிரிவுகள்படி மறுவரிசைப்படுத்தவும் முடியும். புக்மார்க் ஐகான் பின்னர் படித்துக்கொள்வதற்கு சேமித்து வைக்க‌ உதவும்.

இணையதளம்

02. Pocket

pocket tool for online readers

இணையதளம்

04. iSpeech

iSpeech tool for online readers

இணையதளம்