Gears

New eCommerce website launched by Mahindra for Mahindra products

ஆதாரம் மஹிந்திராவின் இ-காமர்ஸ் இணையதளம்

மஹிந்திரா தனது இணையவழி விற்பனைதளத்தினை m2all.com என்ற பெயரில் துவங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் மஹிந்திரா தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்கவுள்ளது. ஏற்கனவே அதன் எஸ்யூவி மஹிந்திரா TUV300 (SUV Mahindra TUV300)க்கான பதிவு (புக்கிங்) இந்த இணையதளத்தில் துவங்கியுள்ளது.

Below image Copyright : m2all.com. (mahindra e-commerce website)