2016 இல் கூஃகுளில் அதிகமாக‌ தேடப்பட்ட‌ வார்த்தை எது தெரியுமா ?

Google Trends - trending in 2016
Gadgets

Top Trending Searches In Google 2016 : Google Trends 2016

கூகிள் தேடல் என்ஜினில் (search engine) 2016 ஆண்டில் அதிகமாக‌ தேடல் செய்யப்பட்ட‌ வார்த்தைகளின் பட்டியலை நாடு வாரியாகவும் (இந்தியா உட்பட), பல்வேறு பிரிவுகளில் தேடப்பட்ட‌ தலைப்புகளையும் கூஃகுள் வெளியிட்டது.

இந்தியாவில், போகிமொன் கோ (Pokémon Go) இரண்டாவது இடத்திலும், ரியோ 2016 ஒலிம்பிக் முதலிடத்திலும்,. திரைப்படம் சுல்தான் மற்றும் கபாலி (Kabal)i முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் அதிக‌ தேடல்கள் செய்யப்பட்டவை. யூரோ 2016 (Euro 2016) மூன்றாவது இடத்தினைப் பெற்றது.

உலகளவில், மொபைல் விளையாட்டான‌ "போகிமொன் கோ" 2016 ஆண்டில் அதிகமாக‌ தேடப்பட்டவை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஐபோன் 7 உலகளவில் அதே பிரிவில் இரண்டாவது இடத்தில் வந்தது. முதல் ஐந்து உலக தேடல் தலைப்புகளில் டொனால்டு டிரம்ப், பிரின்ஸ் மற்றும் பவர்பால் ( Donald Trump, Prince, and Powerball.) அடங்கியுள்ளன‌. வசூல் சாதனை புரிந்த டெட்பூல் (Deadpool) ஹாலிவுட் திரைப்படம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

கூகுள் தேடலில் முதல் பத்து இடங்களை பிடித்த தேடல்கள் (Google Top searches 2016):

01 Pokémon Go
02 iPhone 7
03 Donald Trump
04 Prince
05 Powerball
06 David Bowie
07 Deadpool
08 Olympics
09 Slither.io
10 Suicide Squad

2016இல், இந்தியாவில் அதிகமாக‌ தேடல் செய்யப்பட்ட‌ பிரபலமான தலைப்புகளை பட்டியல்கள் (பல்வேறு பிரிவுகளில்)

செய்தி (News)

1) Rio 2016 Olympics
2) U.S. Elections
3) Brexit
4) 7th Pay Commission
5) Auto Expo 2016

மக்கள் (People)

1) Donald Trump
2) P.V. Sindhu
3) Sonam Gupta
4) Dipa Karmakar
5) Disha Patani

திரைப்படம் (Movies)

1) Sultan
2) Kabali
3) Udta Punjab
4) Airlift
5) Ae Dil Hai Mushkil

2016இல், உலகளவில் (categories globally) அதிகமாக‌ தேடல் செய்யப்பட்ட‌ பிரபலமான தலைப்புகளை பட்டியல்கள் (பல்வேறு பிரிவுகளில்)

உலக‌ செய்திகள் (Global News)

1) US Election
2) Olympics
3) Brexit
4) Orlando Shooting
5) Zika Virus

மக்கள் (People)

1) Donald Trump
2) Hillary Clinton
3) Michael Phelps
4) Melania Trump
5) Simone Biles

திரைப்படம் (Movies)

1) Deadpool
2) Suicide Squad
3) The Revenant
4) Captain America Civil War
5) Batman v Superman

டிவி நிகழ்ச்சிகள் (TV Shows)

1) Stranger Things
2) Westworld
3) Luke Cage
4) Game of Thrones
5) Black Mirror

நாள் : 16.12.2016 திருத்தம் : 16.12.2016