A-Drug-Enforcement-Agency-(DEA)-officer-investigates
ஆரோக்கியம்

Researchers to find New antidote for drug addicts against overdose-related deaths.More Drug overdose stories happens in America

2016 ஆம் ஆண்டில் அதிகப்படியான‌ போதை மருந்து (overdose ofdrugs) பழக்கத்தினால் 60,000 க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் இறந்துள்ளனர் (Drug overdose stories in America). இந்த‌ எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட போதை மருந்து இறப்புகளில் அதிகப்படியானதும் மற்றும் வருடாந்திர எண்ணிக்கையில் வரலாற்றில் வேகமாக‌ பதிவு செய்யப்பட்டுள்ளதும் ஆகும். வரும் வருடங்களில் மருந்துகளினால் இறப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 வயதிற்கு உட்பட்ட அமெரிக்கர்கள் அதிகமான‌ அளவில் போதை பொருட்களை உட்கொள்வதுதான் (drug addiction) மரணத்தின் முக்கிய காரணம். அமெரிக்கா அல்லாது இது போன்ற சம்பவங்கள் உலகின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.

அதிக போதைப் பொருள் பழக்கமானது (drug overdose) மூளையை சிதைவுறச்செய்து (overdose of drugs kills the brain) பாதிப்பினை ஏற்படுத்தி மரணத்திற்கு (drugs intake habit then kills the person) அழைத்துச் செல்கின்றது.

எனவே இவ்வகையிலான‌ பாதிப்பிலிருந்து மூளையை பாதுகாக்க வேண்டும் எனும் ஆராய்ச்சியினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சியின் அம்சமாக‌ புதிய தடுப்பூசி ஒன்றினை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாவது வெகுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.