போக்கிமான் கோ மேலும் 15 நாடுகளில் அறிமுகம்

Gears

Pokémon GO Goes live (released) in 15 more countries

Pokémon Go goes live in 15 more countries

Pokemon Go has been released Last Friday in 15 more countries across Asia and Oceania: Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Philippines, Singapore, Thailand, Vietnam, Taiwan, Papua New Guinea, Fiji, Solomon Islands, Federated States of Micronesia, and Palau.

போக்கிமான் கோ (Pokémon GO) வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட‌ நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்னமும் இந்த‌ விளையாட்டினை முயற்சி செய்து பார்க்க‌ முடியாமல் போயிற்று. மிகப் பிரபலமாய் பேசப்ப‌டும் போக்கிமான் கோ இந்தியா, சீனா, கொரியா போன்ற‌ முக்கிய மொபைல் மற்றும் கேமிங் சந்தைகளில் இன்னமும் வெளியாகவில்லை. என்றாலும் கூட, நீங்கள் ஒரு சில தந்திரங்களை கையாள போகிமான் (Pokemon) விளையாட முயற்சி செய்யலாம். போகிமான் கோ (Pokemon GO) கேமினை நீங்கள் டவுண்லோடு (Download) செய்து பயன்படுத்துவது. எப்படி ? கிளிக் செய்யவும்..

போக்கிமான் கோ (Pokémon GO gaming App) மேலும் 15 நாடுகளில் அறிமுகம்

புரூனே (Brunei), கம்போடியா (Cambodia), இந்தோனேசியா (Indonesia), லாவோஸ் (Laos), மலேசியா (Malaysia), பிலிப்பைன்ஸ் (Philippines), சிங்கப்பூர் (Singapore), தாய்லாந்து (Thailand), வியட் நாம் (Vietnam), தாய்வான் (Taiwan), நியூ கைனியா (Papua New Guinea), ஃபிஜி (Fiji), சாலோமன் தீவுகள் (Solomon Islands), மைக்ரோனேசியா (Federated States of Micronesia), and பலாவு (Palau).

அமெரிகாவைச் சார்ந்த‌ நியான்டிக் இங்க் (Niantic ) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, போக்கிமான் கம்பெனி (The Pokémon Company) மற்றும் நிந்தெண்டோ (Nintendo) ஆகிய‌ நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானில் துவங்கப்பட்ட‌ போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் அடிமையாகி வருகின்றனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.இந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் அதிக லாபத்தை அதுசார் நிறுவனங்கள் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் : 09.08.2016 திருத்தம் : 09.08.2016

புதியவை / Recent Articles