phones that will support Android P
Gadgets

Android phones that will support Android P (Android 9 Pie)

கூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். முன்னதாக‌ ஓரியோ (Android Oreo) என‌ பெயர்பெற்று வந்த‌ அண்ட்ராய்டு பதிப்பு மேலும் புது வசதிகளுடன் அண்ட்ராய்டு 9 பை (Android 9 Pie) என்ற‌ பெயரில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ட்ராய்டு 9 பை (Android 9 Pie) இயங்குதளமானது முதன் முறையாக எந்தெந்த கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும், புது அப்டேட்டினை (Android Updates) இதர‌ கைபேசிகள் எப்போது பெற இயலும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Android 9 Pie ஆதரிக்கும் கைபேசிகள்

கீழ்காணும் கூகிள் போன்கள் புதிய அண்ட்ராய்டு 9.0 பை வெர்சனை இந்த வாரம் பெறக்கூடும்:
பிக்சல் 2
பிக்சல் 2 எக்ஸ்எல்
பிக்சல்
பிக்சல் எக்ஸ்எல்

நவம்பர் 30 ஆம் தேதி முதல், பின்வரும் OnePlus போன்களில் புதிய அண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் கிடைக்கும்
OnePlus 6
OnePlus 5T
OnePlus 5
OnePlus 3T
OnePlus 3

பின்வரும் நோக்கியா கைபேசிகள் (Nokia Mobile Phones ) புதிய அண்ட்ராய்டு 9.0 பை புதுப்பிப்பை நவம்பர் 30 ம் தேதிக்குள் பெறும்
நோக்கியா 7 பிளஸ்
நோக்கியா 6.1
நோக்கியா 8 சிரோக்கோ (Nokia 8 Sirocco)

செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே, பின்வரும் சோனி போன்கள் புதிய அண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தலைப் பெறும்
சோனி எக்ஸ்பீரியா XZ2
சோனி XZ2 காம்பாக்ட்
சோனி XZ2 பிரீமியம்
சோனி XZ1
சோனி XZ1 காம்பாக்ட்
சோனி XZ பிரீமியம்

புதிய அண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தலைப் பெறும் Xiaomi மொபைல் ஃபோன்கள்
Mi A1
Mi A2 (எதிர்பார்க்கப்படுகிறது)
Mi Mix 2S

சாம்சங் வழக்கமாக அண்ட்ராய்டு புதுப்பித்தல்களுடன் அதன் சொந்த தனிப்பயனாக்கங்களை உருவாக்கும் என்பதால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனவே, சாம்சங் அதன் பயனாக்கங்களை செய்து முடித்த பின் அப்டேட்களை வழங்கக்கூடும்.
அண்ட்ராய்டு 9.0 பை அப்டேட் பெறும் ஃபோன்கள்

கேலக்ஸி S9
கேலக்ஸி S9 ப்ளஸ்
கேலக்ஸி நோட் 9

அண்ட்ராய்டு 9.0 பை அப்டேட் பெறும் இதர‌ ஃபோன்கள்
HTC
U12 +
U11 +
U11
U11 லைப்
ஹவாய்
ஹவாய் மேட் 10 ப்ரோ
ஹவாய் P20
ஹவாய் P20 ப்ரோ
மோட்டோரோலா
மோட்டோ Z3 பிளே
மோட்டோ Z3
மோட்டோ G6
மோட்டோ ஜி 6 பிளஸ்
மோட்டோ G6 பிளே
பிடிச்சியிருந்ததா
Oppo R15
விவோ
விவோ Q4
விவோ X21
விவோ X21 UD
ஹானர்
ஹானர் 10
ஹானர் வியூவ்10