Gadgets

Tamil Gadgets - Mobile Apps and Application related articles, gadgets news updates for You from Tamilgod.org. Get the latest apps news on the Web for Windows, Mac OS, Android, Apple iOS and other opensources. Browse all latest gadget and Apps news in Tamil. தமிழ் கேட்ஜெட்ஸ் செய்திகள்.

அரசியல் ! புதிய ஃபேஸ்புக் கருவி அறிமுகம்

ஃபேஸ்புக் அரசியல்வாதிகளுக்கென்று ஒரு புது கருவியை உருவாக்கி உள்ளது. இதில் தங்களை பிரதிநிதியாக...

பேஸ்புக் தொடர்ச்சியாக‌ ஸ்னாப்சாட் போன்ற அம்சங்களை மேலும் வெளியிட்டு வருகின்றது

இரண்டு புதிய‌ உருவங்களில் எஃபக்ட்களை மொபைல் ஃபோனில் பகிர்ந்து கொள்வதற்கு, பேஸ்புக், பேஸ்புக் கேமரா எனும் ஒரு...

பிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன்

ப்ளாக்பெர்ரி அதன் புதிய அண்ட்ராய்டு குவெர்டி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான‌ (Blackberry's Android QWERTY...

வியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது

விர்ச்சுவல் ரியாலிட்டியைத் தழுவி பல்வேறு பயன்பாடுகள் பலவகைப்பட்ட‌ துறைகளிலும் புகுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு...

நோக்கியா 8 கற்பனை வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் இதுதானா?

ஸ்மார்ட்ஃபோன் கருவிகளை நோக்கியா பிராண்ட் பெயரில் தயாரிக்கும் உரிமையை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் (HMD Global)...

யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி10 ஆயிரத்திற்கும் அதிகமான‌ சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்கு !!!

யூட்யூப் (YouTube) குறைந்தபட்சம் 10,000 சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்காக‌ மொபைல் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியை...

ஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும்.

ஓபேரா மென்பொருள் நிறுவனம் (Opera Software) விண்டோஸ்க்கான‌ புதிய ஓபேரா 43 பதிப்பினை (Opera 43 version for...

வாட்ஸ்அப் இன் புதிய‌ அப்டேட் : நீங்கள் இருக்கும் இடத்தையும் இனி காண்பிக்கும் !!

வாட்ஸ்அப் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. உடனடி செய்தியிடல் பயன்பாடான‌ வாட்ஸ்அப்பின்...

யாஃகூ போனாலும் லைகோஸ் இன்னும் நிலைத்து நிற்கின்றது

யாஃகூவின் தடுமாற்றங்களுக்கு பின்னால் பல‌ காரணங்கள் இருந்தாலும், அதனால் கூஃகுளின் தேடல் பொறியுடன் போட்டிபோட‌...

மைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்

விண்டோஸ் 10 இல், மைக்ரோசாப்ட், முன்பை விட அதிகமாக‌ மேகக் கணிமையுடன் (கிளவுட் கம்ப்யூட்டிங் / cloud computing...

நோக்கியா தனது முதல் அண்ட்ராய்டு கைபேசியுடன் ஸ்மார்ட்போன் அரங்கில் மீண்டும் நுழைகிறது

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நோக்கியா தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்னை அறிமுகப்படுத்தி அதன் ரசிகர்களின்...

GeniCan குப்பைத்தொட்டியில் வீசும் காலியான‌ மளிகை பொருட்களை வாங்குவதற்கான‌ பட்டியலை தயார்செய்கிறது

GeniCan குப்பைதொட்டி குப்பைகளை (trash) வீசும் முன்னர் ஸ்கேனிங் செய்யப்படுவதால் மளிகை பட்டியலை தயார்செய்து...

இந்த‌ ஃபிட்னெஸ் டிரேக்கர் ; நடைபயிற்சியை அல்ல‌ உங்களது கண்பார்வையினை அளவிடும்

ஃபிட்னெஸ் டிரேக்கர்கள் பற்றி நாம் அறிந்தவையே. ஆனால் பொதுவாக‌ அவை நமது உடற்பயிற்சி, நடைபயிற்சிதனை, இதய‌ துடிப்பு...

லைவ் 360 டிகிரி வீடியோவை ட்விட்டரும் தொடங்குகிறது

நேரடி 360 டிகிரி முறையில் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும் ஒரு புதிய வசதியை ட்விட்டர் இந்த வாரம்...

தொட்டாலே "பவர்" !! . மனித அசைவிலிருந்து ஆற்றல் பெற்று, மின்சக்தி உருவாக்கம் !!

ஹாயாக நடந்து கொண்டே, விரலால் தொட்டு தேய்த்து செல் போன் சார்ஜ்ஜிங், புளூடூத் ஹெட்செட்களை இயக்க செய்யும் நாளினை...