பேஸ்புக் லைவ்வில் கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்

Gears

Facebook to live stream Caribbean Premier league T20, 20 over cricket matches

Facebook to live stream Caribbean Premier league T20, 20 over cricket matches with its live stream partner Grabyo.

The CPL has number of international cricketers across globe and includes AB de Villiers, Brendon McCullum, Martin Guptill, Mike Hussey, Shane Watson, among others. CPL Teams are of six and are named as Barbados Tridents, Guyana Amazon Warriors, Jamaica Tallawahs, St. Kitts & Nevis Patriots, St. Lucia Zouks and Trinbago Knight Riders

கரீபியன் பிரீமியர் லீக் (Caribbean Premier League), 20 ஓவர் கிரிக்கெட் தொடரை பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்), மேற்கிந்தியத் தீவுகளின் அதிகாரபூர்வமான (West Indies Official T20 tournament ) டி20 தொட‌ர் போட்டிகளை ஃபேஸ்புக் தனது லைவ் ஸ்ட்ரீமிங் கூட்டு (Live streaming partner) நிறுவனமான‌ கிரேஃப்யோ (Grabyo) உடன் இணைந்து நிகழ் நேரத்தில் (லைவ்) அனைத்து போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்ய‌ உள்ளது.

இந்த‌ சி.பி. எல் (CPL) போட்டிகளில் ஏபி டி வில்லியர்ஸ், பிரண்டன் மெக்கலம், மார்டின் கப்டில், மைக் ஹசி, ஷேன் வாட்சன், உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

இந்த வீரர்கள் 6 சி.பி.எல் அணிகளுள் ஒன்றில் விளையாட‌ உள்ளனர் : பார்படாஸ் திரிசூலங்கள் (Barbados Tridents), கயானா அமேசான் வாரியர்ஸ் *(Guyana Amazon Warriors), ஜமைக்கா தலவாஸ் (Jamaica Tallawahs), செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியட்ஸ் (St. Kitts & Nevis Patriots), செயின்ட் லூசியா சொக்க்ஸ் ( St. Lucia Zouks) மற்றும் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் (Trinbago Knight Riders) என‌ ஆறு அணிகள்.

ஃபேஸ்புக் லைவில் சிபிஎல் ஒளிபரப்பாகும் நாடுகள்

அர்ஜென்டீனா, பிரேசில், புருனே, பல்கேரியா, சிலி, கோஸ்டா ரிகா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், பிஜி, ஹாங்காங், ஹங்கேரி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மலேஷியா, மால்டா, மெக்ஸிக்கோ, மியான்மார், நெதர்லாந்து, பாக்கிஸ்தான், பனாமா , பெரு, பிலிப்பைன்ஸ், PNG, (பப்புவா நியூ கினி), ருமேனியா, ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்லோவேனியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், தாய்லாந்து, துருக்கி, வனுவாட்டு.

Argentina, Brazil, Brunei, Bulgaria, Chile, Costa Rica, Croatia, Cyprus, Czech Republic, Denmark, Fiji, Hong Kong, Hungary, Indonesia, Italy, Japan, Luxembourg, Malaysia, Malta, Mexico, Myanmar, Netherlands, Pakistan, Panama, Peru, Philippines, PNG (Papua New Guinea), Romania, Russia, Samoa, Singapore, South Africa, Slovenia, South Korea, Spain, Sweden, Thailand, Turkey, Vanuatu.

வளர்ந்து வரும் லைவ் ஸ்ட்ரீமிங் தளங்கள்

பேஸ்புக் கடந்த ஆண்டில் பிரபலங்களின் பக்கங்களுக்கு (Facebook celebrity pages only) மட்டுமே லைவ் ஸ்ட்ரீமிங் அம்சம் (live streaming feature) என‌ அறிவித்தது பின்னர் அனைத்து பயனர்களுக்கும் (all users) என‌ அதை நீட்டித்தது. ட்விட்டரும்லை (Twitter) வ் ஸ்ட்ரீமிங் பயன்பாடான‌ பெரிஸ்கோப்பினை (Periscope) வாங்கியது. 10 மில்லியன் பெரிஸ்கோப் ப‌யனர் கணக்குகள் என‌ என்ணிக்கை அதிகரித்தது. யூட்யூப் (YouTube) தனது பயன்பாடு (Youtube App) வழியாக‌ லைவ் ஸ்டீரிமிங் வசதியினை அனைத்து பயனர்களுக்குமாக‌ வழங்கி வருகிறது.

நாள் : 02.07.2016 திருத்தம் : 02.07.2016

புதியவை / Recent Articles