இந்த‌ தனிம அட்டவணை உங்களுக்கும் பிடிக்கும். 3டி புதுவிதம்.

Amazing Periodic Table, 3D Configuration of atomic Structure

அணு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு 3டி வடிவம் கொடுக்கப்பட்ட‌ அனைத்து வேதியியல் தனிமங்களும் அடுக்கப்பட்டிருக்கும் தனிம அட்டவணை. அட்டகாசமான‌ முயற்சி. அனிமேஷனுடன் வித்தியாசமான‌ உருவம் பெற்ற‌ தனிம அட்டவணை.

வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கே பிடித்து போகும். உங்களை அந்த‌ இணையதளத்தினைப் பார்க்க‌ தூண்டும். நேரடியாக‌ இணையதளத்தினைப் பார்க்க‌ கீழ்க் காணும் பட்டனை அழுத்துங்கள்.


நாள் : 26.09.2016 திருத்தம் : 28.09.2016

புதியவை / Recent Articles