டாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் !!
A stunning black and white serpentine tattoo from Milan-based tattoo artist.
Mirko Sata, a Milan-based tattoo artist with his favorite creation has drawn tattoos of snakes in black and white that are cool too see. You can see from pictures in this page, tattoos of snakes in black and white are quite possibly the coolest of all. The artist uses only black and white colors often. By using such simple colors, Sata creation shows a contrast between the dark and the light and the final result is all the more stunning with simplicity.
கருப்பு வெள்ளை பாம்புகளைக் கொண்ட டாட்டூ. டாட்டூக்கள் காண்பதற்கு குளிர்ச்சியானவை !. இது மேற்கத்திய காலாச்சாரமாக இருந்தாலும் இன்றைய நாட்களில் நம் நாட்டிலும் இது பரவத் துவங்கியுள்ளது.
இங்கே குளிர்ச்சிதரும் கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பாம்புகளை பச்சை குத்தியுள்ளதைப் பற்றி பார்ப்போம்.மிகச்சிறப்பாக வரையப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை பாம்புகளை பச்சையாகக் குத்தியவர் மிர்கோ சாற்றா ( Mirko SATA) என்பவராவார். Satatttvision என்ற அழகு நிலையத்தில் பணிபுரியும் இவர் மிலன் நகரைச் சார்ந்த கலைஞர்.
இந்த பாம்பு பச்சை குத்துதல் இவருடைய சிறப்புத்தன்மையாகும். அவர் அடிக்கடி பயன்படுத்தும் நிறம் கருப்பு மற்றும் வெள்ளை மட்டுமே. எளிய வண்ணங்கள் பயன்படுத்தி, SATA கருப்பு மற்றும் வெளிர்நிறத்தினை வெளிப்படுத்தி பார்ப்பவரை நிறத்தால் திகைக்க வைத்துள்ளார்.

இதுபற்றிய பக்கம் | டம்பிள்ளார் இணையதளம் |