வெல்லம் ரொட்டி

Sweet Rotti

தேவையான‌ பொருட்கள்

கோதுமை மாவு 2 கப்
சர்க்கரை வெல்லம் 1/2கப்
சோம்பு 3 டீஸ்பூண்
நெய் தேவைக்கேற்ப‌

எப்படி செய்வது

  1. மாவைச் சலித்து(சப்பாத்திக்கு பிசைவது போல‌) தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. சப்பாதியாக‌ இட்டு நெய், சோம்பு, சர்க்கரை தூவி தவாவில் சுட்டெடுக்கவும்.

  3. இது மிகவும் எளிமையான‌ டிஃபின் ஆகும்

நாள் : 18.10.2013 திருத்தம் : 19.11.2016

புதியவை / Recent Articles