தேவையான‌ பொருட்கள்

கோதுமை மாவு2 கப்
காய்ந்த‌ மிளகாய்10‍ முதல் 12
சீரகம்1 டீஸ்பூண்
கரம் மசாலா1 டீஸ்பூண்
உப்புதேவையான அளவு
எண்ணெய்தெவையானது

எப்படி செய்வது

  1. காய்ந்த‌ மிளகாயோடு , சீரகத்தைச் சேர்தது மை போல‌ அரையுங்கள்.

  2. இதனுடன் கோதுமை மாவினைக் கலந்து, கரம்மசாலா, உப்பு சேர்த்து சிறிதளவு தன்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாக‌ தெளியுங்கள்.

  3. வாணாலியில் எண்ணெயை காயவைத்து திரட்டிய‌ மாவுக் கலவையைப் பொரித்தெடுங்கள்.

  4. தயிற் பச்சடியுடன் நன்றாக‌ சுவைது மகிழலாம். காரம் தெவையில்லை என‌ விரும்பினால், பீட் ரூட்டினை வேக‌ வைத்த‌ நீரினை உபயோகித்துக்கொள்ளவும்