உருளைக்கிழங்குப் பச்சடி

சமையல்

Potato Chutney

தேவையான‌ பொருட்கள்

வேகவைத்த‌ உருளைக்கிழங்கு 1 கப்
கட்டித் தயிர் 1 1/2 கப்
பச்சைமிளகாய் 2
சீரகத்தூள் 1/4 டீஸ்பூண்
உப்பு தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. உருளைக்கிழங்கை(வேகவைத்த‌) ஒன்றிரண்டு துண்டுகளாக‌ பிரித்தெடுக்கவும்

  2. தயிரில் அரிந்த‌ மிளகாய், உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு கடையவும்.

  3. அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து கலக்கவும். குளிரவைத்து பரிமாறவும்

நாள் : 16.10.2013 திருத்தம் : 25.04.2014

புதியவை / Recent Articles