பாவ் பஜ்ஜி

Pav bajji

22 நிமிடம்

தேவையான‌ பொருட்கள்

பாவ்பன் 2 செட்
உப்பு சேர்த்த‌ வெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு 1/2 கிலோ
நெய் தேவைக்கேற்ப‌

எப்படி செய்வது

  1. மாவைச் சலித்து(சப்பாத்திக்கு பிசைவது போல‌) தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. சப்பாதியாக‌ இட்டு நெய், சோம்பு, சர்க்கரை தூவி தவாவில் சுட்டெடுக்கவும்.

  3. இது மிகவும் எளிமையான‌ டிஃபின் ஆகும்

நாள் : 25.12.2013 திருத்தம் : 25.06.2016

புதியவை / Recent Articles