தனிமையான இடத்தில் மாட்டிக்கொண்டீர்க‌ளா?, வேலை தேடி தனிமையான இடத்தில் மாட்டிக்கொண்டீர்க‌ளா? அல்லது உங்கள் அம்மா சமையல் போல் வரவில்லை என்ற‌ வருத்தமா? அப்படியிருந்தால் உங்களுக்காகவே, சில விரைவான மற்றும் எளிமையான சமையல் குறிப்பு இந்த பகுதி வழியாக கிடைக்கும். ஆமாம் ! நம்பிக்கைக்கு மாறாக, தனிமையில் சமையல் செய்து ருசி போதவில்லையா ? . வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு நிமிடத்தில் அழகான, சுவையான, நறுமணம் கிளப்பும் சமயலை உங்களாலும் செய்ய‌ முடியும் !. " அனுபவமே குரு" . நீங்கள் கற்றுக்கொண்ட‌ சமையல் கலை, ஏன் திருமணம் ஆன‌ பின்பும் உங்களுக்கு உதவியாக‌ இருக்கும்.

நீங்கள் ஒரு பெண்ணாக‌ இருந்தால், உங்கள் அன்புக் கணவணுக்கு, ருசியாக‌ சமைத்து அன்புக்காதலை வள‌ர்த்துக்கொள்ளலாம். மாறாக ஆணானால், உங்கள் ஆருயிர் மனைவிக்கு சமைக்க‌ கற்றுக்கொடுக்கவும் உதவியாக‌ இருக்கும்.