Software

அடோப் கம்யூனிக் 5

அடோப் கம்யூனிக் 5 என்ப‌து ஒரு வலைசார்ந்த‌ உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (web content management system) ஆகும். அடோப் கம்யூனிக் (Adobe Communique) என்பது அடோப் நிறுவனத்திற்குச் சொந்தமான‌ மென்பொருள் ஆகும். முன்னர், டே சாப்ட்வேர் (Day Software) நிறுவனத்திற்கு உரியதான‌ இம்மென்பொருள், அக்டோபர் 2010ல் அடோபால் டே நிறுவனம் வாங்கப்பட்டபோது இஃது அடோப் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அடோப் CQ5 குறிப்பாக, பெரிய நிறுவனங்களின் தகவல், உட்புற மற்றும் வெளிப்புற வலைத்தளங்கள், ஊடக சொத்துக்களை எண்ணற்ற நம்பமுடியாத அளவு மேலாண்மை செய்ய அனுமதிக்கிறது

Adobe Communique 5, or CQ5, is a web content management system, a large-scale product available from Adobe Systems (the makers of Photoshop and Illustrator). Communique 5 or CQ5 is originally developed by Swiss company named Day Software. The CQ platform changed hands when Adobe acquired Day in October 2010.


Adobe CQ5 is specifically developed for large companies and corporations which combines web content management, digital asset management, and social collaboration to deliver a solution that allows large companies to manage incredible amounts of information, multiple internal and external websites, a myriad of media assets, and detailed workflow.