ஓலாவில் வெளியூர் பயணங்கள் பதிவு செய்து கொள்ளலாம் : ஒரு வழி பயண‌மும்

Ola cabs to introduce One-Way trip fares with Ola outstation
பணம் முதலீடு

Ola cabs to introduce One-Way trip fares for Outstation trips without having to pay for the round trip.

வாடகை சவாரி கார் சேவையினை வழங்கும் (Car Hire and Ridng Service) ஓலா நிறுனவம் (Ola) அதன் ஓலா அவுட்ஸ்டேஷன் (Ola Outstation) வசதி வழியாக‌ வெளியூர் பயணங்களை (Outstation trips) வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த‌ ஓலா அவுட்ஸ்டேஷன் (Ola Outstation) வசதியில் இப்போது நீங்கள் வெளியூருக்கு செல்ல‌ ஒருவழி பயணத்திற்காக‌ (One way trip) மட்டும் காசினை செலுத்தி பயணம் செய்யலாம். முழு சாவாரிக்கான‌ காசு தேவையில்லை (without having to pay for the round trip). அதாவது நீங்கள் சென்னையிலிருந்து திருச்சி செல்ல‌ ஓலாவின் அவுட்ஸ்டேஷன் பயன்படுத்தும் போது சென்னை முதல் திருச்சிக்கான‌ பணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

ஓலாவின் ஓலா அவுட்ஸ்டேஷன் (Ola Outstation) வசதி தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே, ஜெய்ப்பூர், சண்டிகர், கவுகாத்தி, அகமதாபாத், கான்பூர் நகரங்களுக்குப் பொருந்தும். அடுத்த 2 மாதங்களில் மற்ற நகரங்களிலும் இந்த‌ சேவையினை ஓலா விரிவாக்க‌ உள்ளது.

வெளியூர் வாடகை வண்டிகள் (Outstation cabs) 2 நாட்கள் வரை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள (Advance Booking) முடியும். வெளியூர் பயணத்திற்கான‌ ஓலா அவுட்ஸ்டேஷன் (Ola Outstation) வசதி தற்போதுவரை இந்தியாவில் 45 நகரங்களில் கிடைக்கும் என்று ஓலா நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : கிளிக் செய்து இணையதளம் செல்லுங்கள்.

நாள் : 07.11.2016 திருத்தம் : 07.11.2016

புதியவை / Recent Articles