டெஸ்லாவின் ஆட்டோமெட்டிக் அவசர பிரேக்கிங் சிஸ்டம் மோசமான விபத்துக்களையும் தவிர்க்கிறது. வீடியோ.

Tesla's automatic braking system - live action
Automobiles & Technology

Tesla’s Automatic Emergency Braking System avoids nasty accident. Watch this Tesla Autopilot - Predicts Crash Compilation video

டெஸ்லாவின் தன்னியக்க அவசர பிரேக்கிங் சிஸ்டம் (Auto Emergency Braking system) மோசமான விபத்துக்களையும் தவிர்க்கின்றது. ஆட்டோ பைலட் பயன்பாடு இல்லாமலும் டெஸ்லாவின் கார்கள் உயிர்காப்பு செய்து காப்பாற்றுகின்றது. இந்த‌ யூடியூப் வீடியோவை (YouTube clip) கவனித்துப்பாருங்கள், டெஸ்லாவின் தானியங்கி அவசர பிரேக்கிங் அமைப்பு (Tesla’s Automatic Emergency Braking system / AEB) செயல்படும் விதத்தை உன்னதமாகக் காட்டுகிறது.

வீடியோவில் மோதல் தவிர்க்கப்பட்டதையும், வாகனத்தின் பின்புற மோதல்களை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அறியலாம்.

ஆட்டோ பைலட் (Autopilot) இயக்கப்படாத‌ நிலையிலும், டெஸ்லா கார் (Tesla Car) சென்சார்கள் மற்றும் ரேடார் பயன்படுத்ததி விபத்துகளைத் தீர்மானித்துக்கொண்டு எச்சரிக்கை ஒலியினை எழுப்பி உடனடியாக பிரேக்கினை அழுத்தி செயல்படுவதைக் காணலாம்.

முன்கூட்டி கண்டறிதல், பிரேக்குகளின் பயன்பாடு மற்றும் வலதுபுறமான‌ சிறு திருப்பம் என‌ டெஸ்லா எக்ஸ் இரகக் கார்கள் அதன் பயணிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு விபத்துக்களை தவிர்க்கின்றது.

நாள் : 16.06.2017 திருத்தம் : 16.06.2017

புதியவை / Recent Articles