சுவரை வைத்தே சித்திரம் வரையலாம்? அது இதுதானோ?

Art

Animated mural by Croatian artist Lonac ; a painting with freehand airbrush to finish this anatomically-correct heart

Source & reference Image Courtesy

Hand sprayed Live Heart .

A mural painting with freehand spray paint and nothing other tools used. Then animated by Croatian artist Lonac.


எதுவுமேயின்றி வெறும் கையால் ஸ்பிரே பெயின்ட் தெளித்து சுவரில் வரையப்பட்ட‌ தத்ரூபமான‌ இதயம். உடற்கூற்றின்படி சித்தரிக்கப்பட்ட‌ இந்த‌ அனிமேஷன் படம் குரோஷியன் கலைஞர் லோனாக் (Lonac) ஆல் வரையப்பட்டு உயிரூட்டப்பட்டது.

நாள் : 03.05.2016 திருத்தம் : 04.05.2016

புதியவை / Recent Articles