Home >> பொருட்பால் பொருட்பால் பொருட்பால், பொருட்பால் athikaram form thirukkural.About 15 of 70 Results கயமைமக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். 1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம்...06 Aug, 2014 இரவச்சம்கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். 1061 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக...06 Aug, 2014 இரவுஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. 1051 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ...06 Aug, 2014 நல்குரவுஇன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1041 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி...06 Aug, 2014 உழவுசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 1031 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை...06 Aug, 2014 குடிசெயல்வகைகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். 1021 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்...06 Aug, 2014 நாணுடைமைகருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. 1011 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை...06 Aug, 2014 நன்றியில்செல்வம்வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். 1001 பொருளானாம் எல்லாமென்று ஈயாது...06 Aug, 2014 பண்புடைமைஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. 991 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்...04 Aug, 2014 சான்றாண்மைகடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 981 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்...04 Aug, 2014 பெருமைஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். 971 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...04 Aug, 2014 மானம்இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்...04 Aug, 2014 குடிமைஇற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. 951 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்...20 Jul, 2014 மருந்துமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. 941 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது...20 Jul, 2014 சூதுவேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931 ஒன்றெய்தி நூறிழக்கும்...20 Jul, 201412345அடுத்தகடைசி